Tag Archives: வேண்டும்

October 16, 2016

மைத்திரியின் உரை பாரதூரமானது; அவர் விளக்கமளிக்க வேண்டும்: மனோ கணேசன்

குறித்த கருத்து தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க பல தரப்பினரும் சதி செய்து வருகின்றனர். அவற்றுக்கு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவரும் துணை போகக் கூடாது.

October 15, 2016

புதிய அரசியலமைப்பு சகல மதங்களையும், மொழிகளையும் சமத்துவத்துடன் பேண வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், “நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது” என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த

October 10, 2016

ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும்

கடந்த ஆட்சியில் பணியாற்றிய உயர் அதிகாரிகளின் ஊழல் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்காமல் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை

October 7, 2016

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: சுப்ரமணிய சாமி கடிதம்

சுப்ரமணிய சாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மருத்துவமாண்பையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், ஓய்வுப் பெற்ற  தலைமைச் செயலாளர் தலைமையில் தற்போது அரசு இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தின் ராமநாத புரம்,, மதுரை, கோவை, திருநெல்வேலி

September 30, 2016

காவிரி மேலாண்மை வாரியத்தை 3 நாட்களுக்குள் அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

நேற்று தமிழக-கர்நாடக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில், காவிரி நதிநீர் பங்கீடுத் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆலோசனை முடிவில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.இதை அறிக்கையாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் இன்று தாக்கல் செய்தது.   இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள்

September 29, 2016

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க வேண்டும்: மு.கருணாநிதி

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த்த வேண்டும் என்று, காவிரி மேலாண்மை குழு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் இதை வலியுறுத்தி உள்ளது. என்றாலும், கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் மேலும் இரண்டு நாட்கள் தண்ணீர் திறந்துவிட

September 29, 2016

பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூரை பதவி இறக்கம் செய்ய வேண்டும்: லோதா கமிட்டி

இந்திய கிரிக்கெட் வாரிய சங்கத்தை சீரமைக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் நீதிபதி தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது. இந்த குழு, இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், இதில் ஒரு பரிந்துரையை கூட இதுவரை ஏற்றுக்கொள்கிறோம், அமல் படுத்துகிறோம் என்று பிசிசிஐ

September 25, 2016

எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு அழுத்தங்களைத் தர வேண்டும்: மனோ கணேசன்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எழுக தமிழ் போராட்டமும், எழுக இலங்கை போராட்டமும் ஒன்றை ஒன்று புரிந்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையில் முரண்பாடு எழ தேவையில்லை.  எழுக இலங்கை அல்லது எழுக இலங்கையர் என்று அழைக்கும் போது அது, எழுக தமிழ், எழுக சிங்களம், எழுக முஸ்லிம்

September 23, 2016

தமிழ் மக்களின் போராட்டங்கள் மக்கள் மயப்பட வேண்டும்; ‘எழுக தமிழ்’ பேரணிக்கான அழைப்பில் தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்!

“எமக்கான தீர்வை நாங்களே தான் பெற்றுக்கொள்ள முடியும், வேண்டும். அதை வேறு யாரும் பெற்றுத்தர முடியாது. தெளிவான அரசியல் நோக்கோடு எதிர் நோக்குப் பார்வையும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அணுகு முறையும் வரலாற்றுக் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.” என்றும் அந்த அமையம் குறிப்பிட்டுள்ளது.

September 21, 2016

கூட்டு எதிரணி திருந்த வேண்டும்; இல்லையேல் வீழ்ந்தாக வேண்டும்: ரணில் விக்ரமசிங்க

கூட்டு எதிரணி (மஹிந்த அணி) என்று தங்களை அழைத்துக் கொண்டு மூலையில் இருக்கும் தரப்பினர், ஒன்று மக்களோடு இருக்க வேண்டும். அல்லது திருந்த வேண்டும். இல்லையாயின், வீழ்ந்தாக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.