Tag Archives: வேண்டும்

December 15, 2015

அரசாங்கம் அக்கறையை காண்பிக்க வேண்டும்

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அவற்றினால் தீர்வுகள் கிடைக்கவில்லை. அவ்வப்போது பதவிக்கு வந்த அரசாங்கங்களும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்த போதும் அவை வெறும் கண்துடைப்பாகவே பல சந்தர்ப்பங்களில் காணப்பட்டன.

December 14, 2015

வெள்ளைக்கொடி விவகாரம்; தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: மக்ஸ்வெல் பரணகம

இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக்கொன்றமை தொடர்பில் விசாரணைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கடத்தல் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்

December 12, 2015

வெளிநாடுகள் கூறாவிட்டாலும் நாம் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும்!- பிரதியமைச்சர் கருணாரத்ன

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் அரசாங்கம் முன்னெடுத்து வந்த வெளிநாட்டுக் கொள்கையால், நாட்டிற்கு கெட்டபெயர் ஏற்பட்டது. இந்த சவாலை தற்போதைய வெளிவிவகார அமைச்சு வெற்றிகரமாக சரி செய்துள்ளது.

December 12, 2015

கனடா புதிய அகதிகளை திறந்த கைகளுடன் வரவேற்க வேண்டும்: ஹரி ஆனந்த சங்கரி

கனேடிய பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை பின்வருமாறு, Scarborough Rouge Park தொகுதியில் உறுப்பினராக இங்கு நிற்பதில் தான் மிகுந்த பெருமை மற்றும் தன்னடக்கம் கொள்கிறேன். என் மேல் நம்பிக்கை வைத்து அவர்களின் பிரதிநிதியாக என்னை தேர்ந்தெடுத்ததற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

December 12, 2015

பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

தேர்தல் தொகுதி எல்லைகளை அரசியல் கட்சிகளின் வெற்றியை எதிர்பார்த்து நிர்ணயம் செய்யாது, தேர்தலில் பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் எல்லைகள் நிர்ணயிக்கப்படல் வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனார்.  எல்லை நிர்ணயக் குழுவானது தனது பொறுப்புக்களை நிறைவேற்றும்போது பக்கச்

December 10, 2015

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு இந்த  கோரிக்கையை முன்வைத்தார். அங்கு உரையாற்றிய அவர்,

December 9, 2015

முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்: ராஜித சேனாரட்ன

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் அரசாங்கத்தின் அரசர்களுக்கு தொடர்புகள் உள்ளன. இவர்கள் மேற்கொண்ட நிதிமுறைகேடுகள் மற்றும் வெளிநாட்டு வங்கிக்கணக்குகள் சொத்துக்கள் என்பன எதிர்வரும் வருடம் நடுப்பகுதியில் வெளிச்சத்துக்கு வரும்போது அனைவரும் தம்மை தாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகவேண்டும். அல்லது கடலில் குதித்து உயிரை

December 9, 2015

தமிழகத்தின் மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: ஜெயலலிதா

தமிழகத்தின் மழை வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.  தமிழகத்தில் வரலாறு காணாத மழைக் கொட்டித் தீர்த்துள்ள நிலையில், மக்களில் பலர் பல்வேறு உடமைகளை இழந்துள்ளனர்.இவர்கள் மீண்டு

December 9, 2015

அமெரிக்காவினுள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்: டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவினுள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த பாகிஸ்தானிய முஸ்லிம் வம்சாவளிக் குடும்பமொன்றின் வீட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற

December 7, 2015

விவசாயிகளுடன் அதிகாரிகள் சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும்: ஜனாதிபதி

விவசாயிகளுடன் செயற்படுகின்ற போது நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் விவசாயிகளின் உடல், உள தன்மைகள், அவர்களுடைய அனுபவங்கள் திறமைகள் என்பனவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி வேண்டுக்கோள் விடுத்துள்ளார். கல்கமுவ கற்கை நிலையத்தின் பாடநெறியை பூர்த்தி செய்த பொறியியலாளர்கள் உதவியாளர்களுக்கான