Tag Archives: வேண்டும்

September 18, 2016

தனி நபர் மதிக்கப்பட வேண்டும் : இரா.சம்பந்தன்!

சமூகத்திற்கு சேவை ஆற்றும் ஒரு தனி நபரை மதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற கௌரவிப்பு விழாவில் கலந்த கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில்

September 17, 2016

உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும்: தமிழிசை

சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில், இன்று பாஜகவினர் நரேந்திர மோடியின் பிறந்த நாளைக் கொண்டாடினர். அப்போது பேசிய தமிழிசை, கர்நாடக அரசுக்கு எதிரான நேற்றைய முன்தின  நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில், அக்கட்சியின் நிர்வாகி விக்னேஷ் தீக்குளித்து, நேற்று உயிரிழந்தமைக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.   அப்போது மக்கள் மற்றும் தொண்டர்கள்,

September 16, 2016

மக்கள் ஆணையைக் காண தேர்தலை நடத்த வேண்டும்; நல்லாட்சி அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!

நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிரணிக்கு (மஹிந்த அணி) அஞ்சி தேர்தலை பிற்போட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டு

September 14, 2016

வன்முறைகளை தடுக்க தவறிய சித்தராமைய்யா உடனடியாக பதவி விலக வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

சென்னை: தமிழர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி பிரச்சினையொட்டி தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் நடந்து வரும்

September 13, 2016

வேலூர் சிறையில் பேரறிவாளனுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்: வைகோ

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு குற்றமும் செய்யாமல் 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை, ராஜேஷ் எனும் சக கைதி இரும்புக் கம்பியால் கொலை வெறியுடன் கொடூரமாக தாக்கியதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டு, தையல் போடப்பட்டு இருக்கின்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. பாதுகாப்பு நிறைந்த

September 13, 2016

வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்: காவிந்த ஜெயவர்த்தன

வடக்கு- கிழக்கு மக்கள் கடந்த 30 வருடங்களாக இராணுவத்தினரையே இரவும் பகலும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனினும், புதிய அரசாங்கத்தை பொறுத்தவரையில்  வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகளை  ஏற்கனவே இனங்கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே காவிந்த ஜெயவர்த்தன இவற்றைக் கூறியுள்ளார்.

September 12, 2016

பௌத்த- சிங்கள இனத்துக்கு விசேட உரிமைகள் இருக்க வேண்டும்: அஸ்கிரிய மஹாநாயக்கர்

பதுளை, முதியங்கன ரஜமஹா விகாரையில் அண்மையில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அஸ்கிரிய மஹாநாயக்கர் கூறியுள்ளதாவது, “நாட்டில் மிகக் குறைந்த நாட்களில் இல்லாமற் போகாத இனமான பௌத்த- சிங்களவர்களுக்கு விசேட உரிமைகள் இருக்கவேண்டும்.  சிறியவர்கள், பெரியவர்களின்

September 10, 2016

பிரச்சினைகளின் ஆழத்தை புரிந்து கொண்டு புத்திக் கூர்மையுடன் செயற்பட வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

“எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1946ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம், தமிழ், பேகர் என அனைத்து இன மக்களும் ஒரே இனமாக இருக்க வேண்டும் என்று டீ.எஸ்.சேனாநாயக்க கூறியதை இன்று நாமும் கூற வேண்டி ஏற்பட்டுள்ளது“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்

September 9, 2016

தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளை சிங்கள மொழியிலும் கூற வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ். மத்திய கல்லூரியின் 200வது வருட நிறைவு கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த குறித்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன்

September 9, 2016

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விரைவாக வெளியேற வேண்டும்!

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரித்தானிய பிரதமர் தெரீசா மேவை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டொனால்ட் டஸ்க், வெளியேறிய பிறகும் பிரித்தானியாவுடன்