Tag Archives: வேண்டும்

September 8, 2016

தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தேசியப் பிரச்சினையாக அணுக்கப்பட வேண்டும்: அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்

அரசியல் கைதிகள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் வாடும் 160 அரசியல் கைதிகளை விடுவிக்கமாறு வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை கொழும்பில் நேற்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து

September 8, 2016

முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் நளினி மேல்முறையீடு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட

September 7, 2016

தமிழகத்தில் அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை; பாதுகாப்பு நடவடிக்கைள் வேண்டும்: வைகோ

மேலும் அந்த அறிக்கையில், காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல், கர்நாடக மாநிலம் வஞ்சித்து வருவதால், காவிரி பாசனப் பகுதிகளில் சம்பா பயிர் சாகுபடி பொய்த்து விடுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துள்ள துயரச் செய்தி, வேதனை அளிக்கின்றது.   மயிலாடுதுறை

September 6, 2016

மஹிந்த போர் குற்றவாளி! உரிய நடவடிக்கை வேண்டும் – கஸ்தூரி பாட்டோ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

September 5, 2016

"தனித் தமிழ் இயக்கத்தின் நோக்கங்கள் நிறைவேற தமிழர்கள் உழைக்க வேண்டும்

தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கங்கள் நிறைவேற தமிழர்கள் உழைக்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த தமிழ் இலெமுரியா இதழின் ஆசிரியர் சு.குமணராசன் கேட்டுக் கொண்டார். உலகத் தமிழ்க் கழகம்-பெங்களூரு தண்டுக் கிளை சார்பில் பெங்களூரு தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

September 3, 2016

பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை!

அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் சென்று வரும் பெண்களுக்கு பாதுகாப்பாற்ற  சூழல் ஏற்பட்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சிலரால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன என்ற போதிலும், இவற்றை தடுப்பதில் அரசும், சமூகமும் தோல்வியடைந்துவிட்டன என்பது முழு உண்மை.   சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர்

September 3, 2016

இறைமை- தனித்துவங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

“தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம். எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில் உறுதியுடன் இருக்கவேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர்

September 2, 2016

இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பான் கீ மூன் 

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற “இலங்கையில் நீடித்த அமைதி மற்றும் வளர்ச்சி” தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பான் கீ மூன் கூறியுள்ளதாவது, “இராணுவம் கையகப்படுத்திய நிலங்களை பொதுமக்களுக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதன்

September 1, 2016

அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்! கூட்டு எதிர்க்கட்சி கோரிக்கை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்

August 31, 2016

சிவகாசிப் பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்: கருணாநிதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிநாட்டு மக்களும் விரும்புவதாக கருனாநிதி தெரிவித்துள்ளார். எனவே, சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஏற்றுமதி செய்ய கப்பல் பிரச்சனைகளில் உள்ள  சிரமத்தை களைந்து  ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார்.