Tag Archives: வேண்டும்

August 29, 2016

புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மங்கள சமரவீர

வடக்கு மக்களின் சர்வதேச நாடுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவசியமான ஆவணங்களை சான்றுறுதிப்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ளவர்களின் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றை பதிவு செய்தல், கடவுச்சீட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான நடமாடும் சேவையை யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்து

August 28, 2016

மத்திய அரசாங்கத்தின் சதி எண்ணங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்: அமிர்தலிங்கம் நினைவுப் பேருரையில் சி.வி.விக்னேஸ்வரன்!

“அறுபது வருடங்களுக்கு மேலாக எமக்கு எந்தவித நன்மைகளையுந் தந்துதவாத அரசாங்கம் தற்பொழுது முண்டியடித்துக் கொண்டு முதலீடுகளைச் செய்யவும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன்வந்தால் அவற்றின் அடிப்படைக் காரணங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  தருவனவற்றை வேண்டாம் என்று நான் கூற வரவில்லை. தந்துவிட்டு அவர்கள்

August 27, 2016

நல்லாட்சிக்கு எதிரான சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்: ஹேமகுமார நாணயக்கார 

கட்சியின் மூன்றாவது மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹேமகுமார நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “பல தசாப்தங்களாக இரண்டு வெவ்வேறு வழிகளில் சென்று கொண்டிருந்த இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன. பல முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க

August 24, 2016

பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்!

மக்களின் பிரதிநிதிகள் கூடி, மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானவை. ஆகவே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகளை மக்கள் முழுமையாக தெரிந்துகொள்வது அவர்களின் உரிமை. இதை கருத்தில் கொண்டே, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அதேபோல், கர்நாடகா,

August 19, 2016

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக இரு கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இம்முடிவுகளின் அடிப்படையில்  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படாததால் பெரும் குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்கும் வாய்ப்புள்ளது.   நாடு

August 15, 2016

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்! முதலமைச்சரை எச்சரிக்கும் அமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையாயின் உடனடியாக தான் எதிர்க் கட்சி வரிசையில் அமரப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா. கிருஸ்னபிள்ளை தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் கொத்தணி

August 12, 2016

சாமியார் விடயத்தில் தாய்மார்கள் ஏமாறாது இருக்க வேண்டும்: கே.பாக்யராஜ்

ஈரோட்டில் நடைப்பெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் ‘சுற்றிவர பாரு கத்துக்கலாம் நூறு’ என்கிற தலைப்பின் கீழ் கே.பாக்யராஜ் உரை நிகழ்த்தினார்.  அப்போது தாய்மார்கள் என்னதான் நேர்ந்தாலும், சாமியார்களை நம்பி ஏமாறுவது என்பது இதுவரை நின்றபாடில்லை என்று கூறினார். இதனால், சாமியார்களின் வாழ்க்கை நன்றாகத்தான்

August 8, 2016

பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை அரசு வழங்க வேண்டும்: தென்னை மர விவசாயிகள்

தேங்காய் விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசிடம் இரண்டு கோரிக்கை வைத்துள்ளனர். முதலாவதாக கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும். இரண்டாவதாக இறக்குமதி உணவுப் பொருளுக்கு அரசு மானியம் தருவதை விடுத்து, தமிழகத்தில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்க வேண்டும். அதன்படி,

August 7, 2016

சிங்களமாக மாறிவரும் வடக்கு: இன அழிப்பை தடுக்க வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

பொறுப்புக்கூறல், வடகிழக்கு இணைப்பு, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களையும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையிடம் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள்

August 6, 2016

அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்; அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

அந்த அறிக்கையில், தமிழகத்தில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரித்து வருகின்றன. 5, 6 வயது சிறுமிகள் முதற்கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை எவருக்குமே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.  பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை