Tag Archives: ஸ்ருதிஹாசன்

November 2, 2016

மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டேன்- ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனை விட்டுப் பிரிவதாக கவுதமி நேற்று அறிவித்திருந்தார். 13 à®†à®£à¯à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ பிறகு இருவரும் பிரிந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் அறிக்கை விடும் மனநிலையில் இல்லை என கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்ருதிஹாசன்

April 20, 2016

அட இப்படி மாட்டிட்டாரே ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் எங்கோ ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தபோது அவர் அணிந்திருந்த ஆடைகள் விலகியிருந்ததாம். சட்டென்று சுதாரித்துக் கொண்டவர் அதை சரி செய்வதற்குள் படபடவென்று போட்டோ எடுத்து மளமளவென இணையதளங்களில் பரப்பி விட்டுவிட்டார்கள். ஒரு வினாடியில் நடந்த இந்த நிகழ்வு போட்டோவாக

October 8, 2015

வேதாளம்- குழப்பத்திற்கு காரணமான ஸ்ருதிஹாசன்

விஜய்யின் புலி படத்தில் வேதாளம் என்றொரு இனம் வருகிறது. சகல மந்திர சக்திகளும் கொண்ட அவர்கள் மனிதர்களை துன்புறுத்துகிறார்கள். விஜய் அந்த வேதாளங்களை பழிவாங்குவதுதான் கதை. படம் முழுக்க “வேதாளம் வேதாளம்” என்று பேசிக் கொண்டேயிருக்கிறார் விஜய். இதையெல்லாம் தெரிந்தேதான் தன்

October 20, 2014

தங்கை அக்ஷராவுக்காக அக்கா ஸ்ருதிஹாசன் பின்னணி பாடல் பாடுகிறார்!

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் தனுஷ், மற்றும் அக்ஷரா ஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிக்கும் அனுபவம் மிக சிறப்பாக இருக்கிறது என்று தனுஷ் வாய்க்கு வாய் புகழ்ந்து பேசுவது ஒரு புறம் இருக்கட்டும், அக்ஷரா தனுஷைப் பற்றிப் புகழ்ந்து

August 2, 2014

கத்தி படத்தில் ஸ்ருதிஹாசன் பாட்டு?

நடிகையாக கொடி கட்டி பறக்கும் ஸ்ருதிஹாசன், மார்க்கெட்டில் ஹிட்டடிக்கும் பாடல்கள் என்றால் நேரம் ஒதுக்கியாவது பறந்து வந்தாவது பாடிக் கொடுக்கிறார். இப்போது ஆந்திராவில் நம்பர் ஒன் அந்தஸ்து ஸ்ருதிக்குதான் தெரியுமோ? கத்தி படத்தில் ஒரு பாடலை விஜய்யே பாடப் போகிறார்.

February 16, 2014

கமல்ஹாசனையே மிஞ்சிய ஸ்ருதிஹாசன்

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். இங்கே தந்தை பதினாறு அடி பாய்ந்து சில மாதங்கள் ஆவதற்குள் குட்டி முப்பத்திரெண்டு அடி பாய்ந்து இன்டஸ்ரியை பசுமையாக்கியிருக்கிறது. கொஞ்சம் விரிவாக உள்ளே போனால் நாம் யாரை சொல்கிறோம் என்பது