Tag Archives: news

November 3, 2012

சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு இலங்கை கட்டுப்பட வேண்டும் : மூன்று அமைப்புக்கள் கூட்டறிக்கை

அக்கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் போரின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை பரிசீலனை செய்வதற்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது. 2008 க்குப் பின்பு இலங்கையின்  மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட

November 3, 2012

லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன?

ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், சொல்லப்பட்ட பரிந்துரைப்பின் பிரகாரம், இலங்கை அரசு  மேற்கொண்ட யுத்தம் குறித்தான சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இம்மாநாட்டின் தீர்மானமாக அமையவிருக்கிறது. பேரவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து

November 3, 2012

கேபி போட்டியிட்டாலும் நான் தான் வட மாகாண முதலமைச்சர் :- டக்ளஸ் உறுதி

அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று மாலை  நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே  இதனை அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலைமைச்சர் வேட்பாளராக நானே போட்டியிடவுள்ளேன் எனது விருப்பத்திற்கு மாறாக அரசாங்கம் செயற்படாது தேர்தலில் யார் வேண்டும் என்றாலும் போட்டியிடலாம். கே.பி

November 3, 2012

தமிழரின் அரசியல் இருப்பு குறைவதற்கு இளைஞர்கள் புலம்பெயர்வதுதான் காரணம்!- பொன்.செல்வராசா

நேற்று களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள ஆலயங்களுக்கும், விளையாட்டுக் கழங்களுக்கும் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பெறப்பட்ட உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் மக்கள், வடக்கு கிழக்கில் நிம்மதியற்ற வாழ்க்கையையே வாழ்ந்து

November 3, 2012

சுழிபுரம் திருவடிநிலையில் பொதுமக்கள் மீது கடற்படையினர் கடும் தாக்குதல்!

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருவடிநிலையில் கடற்பகுதியின் ஒருபகுதியை கடற்படையினர் தடைசெய்து வைத்துள்ளதால் இரண்டு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் திடீரென மோட்டார் சைக்களில் வருகைதந்த கடற்படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குல் மேற்கொண்டுள்ளனர். கடற்படையினரின் தாக்குதலைத் தொடர்ந்து

November 3, 2012

‘சாண்டி’ புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடும் பெற்றோல் தட்டுப்பாடு

User Rating:  / 0 Saturday, 03 November 2012 13:48 சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயோர்க், நியூஜேர்சி உட்பட 15 மாகாணங்களைத் தாக்கிய ‘சாண்டி’ புயலின் கோர தாண்டவத்தால் இதுவரை 102 பேருக்கும் அதிகமாகனோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை

November 3, 2012

சிறிலங்காவுக்கு புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் பிரச்சினை : மஹிந்த சமரசிங்க

சிறிலங்காவுக்கு புலிகளின் ஆதரவாளர்களால் இன்னமும் பிரச்சினை : மஹிந்த சமரசிங்க User Rating:  / 0 Saturday, 03 November 2012 13:15 மூன்று வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பை போர் மூலம் முற்றாக அழித்து விட்டதாக கூறி வந்த சிறிலங்கா அரசு

November 3, 2012

புத்திசாலிப் பெண்களை சிம்புவுக்குப் பிடிக்கும் : லேகா வாஷிங்டன்

புத்திசாலிப் பெண்களை சிம்புவுக்குப் பிடிக்கும் : லேகா வாஷிங்டன் User Rating:  / 0 Saturday, 03 November 2012 13:09 சிம்புவுக்கும் எனக்கும் நேற்று இன்றைய நட்பு இல்லை, கிட்டத்தட்ட 6 வருட காலத்து நல்ல நட்பு, இதை யாரும் கொச்சைப் படுத்த வேண்டாம்

November 3, 2012

ஹிமாச்சல் பிரதேசத்துக்கு நாளை சட்டப் பேரவைத் தேர்தல்!

ஹிமாச்சல் பிரதேசத்துக்கு நாளை சட்டப் பேரவைத் தேர்தல்! User Rating:  / 0 Saturday, 03 November 2012 12:50 புயலுக்குப் பின்னர் வரும் அமைதியைப் போல ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜக வின் அனல் கக்கும் பிரச்சாரத்துக்குப் பின்னர் மாநிலம் அமைதியாக உள்ளது.

November 3, 2012

Today’s Indian News 03-11-2012 இந்தியச் செய்திகள் 03-11-2012 by Kalapam.com

பிரதான செய்திகள் 22ம் திகதி ஆரம்பமாகிறது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை கடற்கரையில் தரை தட்டிய பிரதீபா காவேரி கப்பல் : முடக்கி வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு கேஜ்ரிவால் மீது ஷூ வீசியவர் சோனியா குடும்பத்து நண்பராம்! இன்னைக்கு ராத்திரி