Tag Archives: news

November 10, 2012

புதிய இயக்கம் ஆரம்பிப்பது தொடர்பிலான ஆலோசனையில் அன்னா ஹசாரே

Saturday, 10 November 2012 14:02 அன்னா ஹசாரேவின் புதிய இயக்கம் பற்றி இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பில் அவர் தமது பழைய குழுவினருடன் ஆலோசனை  நடத்தி வருவதாகவும் தெரிகிறது.      அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக

November 10, 2012

தனது சிறையில் அடிப்படை உரிமைகள் இல்லை என்கிறார் நோர்வே படுகொலையாளி பிரேய்விக்

Saturday, 10 November 2012 13:51 பிரேய்விக்கின் சிறை 77 பேரை கொல்லப்பட காரணமாக இருந்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்,  நோர்வேயின் பிரேய்விக், தனக்கு அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த, 2011 ஜூலையில் ஒஸ்லோ

November 10, 2012

ஹெலிகாப்டர் விபத்தில் 17 துருக்கி படையினர் பலி

Saturday, 10 November 2012 13:34 துருக்கியின் தென் கிழக்குப் பகுதியிலுள்ள சீரிட் மாகாணத்தில் துருக்கியின் விசேட அதிரடிப் படையினருடன் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ‘சிகோர்ஸ்கி’ என அழைக்கப் படும் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 13

November 10, 2012

பரிதி படுகொலை கொடுந்துயர் சம்பவம்!- வைகோ கடும் கண்டனம்!

அதில், நவம்பர் 8 ம் தேதி இரவு தமிழ் ஈழ மக்களுக்கு மேலும் ஒர் துன்ப இரவாக ஆகிவிட்டது. ஆம் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரும், பிரான்ஸ நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளருமான கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்தரன்,

November 10, 2012

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்காவின் சகோதரர் தற்கொலை முயற்சி

அவர் முதலில் ரிகில்லகஸ்கட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். குடும்ப முரண்பாடு காரணமாகவே இந்த தற்கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. தமது குடும்ப முரண்பாடு குறித்து ஏற்கனவே சாலியவின் மனைவி கண்டி பொலிஸில்

November 10, 2012

நாங்கள் இப்போது தான் முறையாக திருமணம் செய்துள்ளோம்!– கனடிய பிரதமரின் மனைவி

வெறும் பாதங்களுடன் கோயிலிற்கு சென்று இந்து சமய அனுஸ்டானங்களின் படி அவர்கள் வணங்கியதைக் குறிப்பிட்டு எழுதியுள்ள மேற்படி ஊடகங்கள் திருமதி ஹாப்பர் இச் சம்பவத்தின் போது பிரமருடன் பகிர்ந்த ஒரு நகைச்சுவையையும் குறிப்பிட்டுள்ளன. தலைமைக்குருவால் வாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட பிரதமர் தம்பதிகள்

November 10, 2012

மட்டு.களுதாவளை கடற்கரையில் சடலமொன்று மீட்பு

களுதாவளை கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் சடலமொன்று கரையொதுங்கி வருவதை அவதானித்து, பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். உரிய இடத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். எனினும் குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என

November 10, 2012

தப்பிச் சென்ற கைதிகளில் நான்கு பேர் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளனர்! அமைச்சர் கஜதீர

மேலும் இருவர் தலைமறைவாகியிருந்த சமயம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார். எனினும், துப்பாக்கிகளை கைப்பற்றிய எந்தவொரு கைதியும் தப்பிச் செல்லவில்லை. அத்துடன் சிறை கைதிகளால் கைப்பற்றப்பட்ட 82 துப்பாக்கிகளில் 5 ஐ தேடும் பணிகள் இன்னமும் இடம்பெற்று

November 10, 2012

நாட்டுக்கு ஒருபோதும் திரும்ப போவதில்லை: ப்ரட்ரிக்கா ஜேன்ஸ்

தாம் நாட்டுக்கு திரும்பிச் சென்றால் கொல்லப்படும் அச்சம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் “தெ மோனிங் ஹெரால்ட்” செய்திதாள் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது. இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினரின் அராஜகங்களுக்கு

November 10, 2012

ஐ.தே.கவிலிருந்து விலக்கப்பட்டவர்களை இணைக்குமாறு பிக்குகள், ரணிலிடம் கோரிக்கை

கடந்த ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி கொழும்பு ஹயிட் திடலில் இடம்பெற்ற ஐக்கிய பிக்குகள் முன்னணியின் கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் 11 பிரதேசசபை உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்ட கடிதங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. அவர்களுள் நிக்கரவெட்டிய பிரதேச சபையின்